உள்ளடக்கத்துக்குச் செல்

துத்தார் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தார் சுரங்கம்
Duddar mine
அமைவிடம்
பலூசிசுத்தான், பாக்கித்தான்
நாடுபாக்கித்தான்
உற்பத்தி
உற்பத்திகள்ஈயம், துத்தநாகம்
உரிமையாளர்
நிறுவனம்சீன உலோகவியல் நிறுவனம் (51%)
ஊனான் இரும்பல்லாத உலோகங்கள் நிறுவனம் (49%)

துத்தார் சுரங்கம் (Duddar mine) என்பது பாக்கித்தானின் மிகப்பெரிய ஈயம் மற்றும் துத்தநாகச் சுரங்கமாகும் [1]. மேற்குப் பாக்கித்தானிலுள்ள பலூசிசுத்தான் மாகாணத்தில் இச்சுரங்கம் அமைந்துள்ளது [1]. இச்சுரங்கத்தில் 50 மில்லியன் டன்களாக இருப்பில் உள்ள தாதுவில் 3.2% ஈயமும் 7% துத்தநாகமும் உள்ளன. இருப்புள்ளதாகக் கருதப்படும் தனிமங்களின் அளவைக் கணக்கிட்டால் 1.6 மில்லியன் டன்கள் ஈயமும் 3.5 மில்லியன் டன்கள் துத்தநாகமும் இருப்பில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Mineral deposits of Pakistan" (PDF). pakboi.gov.pk. 2012. Archived from the original (PDF) on 2014-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தார்_சுரங்கம்&oldid=3587238" இலிருந்து மீள்விக்கப்பட்டது