தீலின் பான்பு
Appearance
தீலின் பான்பு | |
---|---|
பிறப்பு | 13 ஏப்ரல் 1946 சில்லாங், மேகாலயா, இந்தியா |
பணி | சமூக சேவகர் |
அறியப்படுவது | சமூக சேவகம் |
விருதுகள் | பத்மசிறீ |
தீலின் பான்பு (Theilin Phanbuh) ஒரு இந்திய சமூக சேவகரும், மேகாலயா மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். [1] [2] 1946 ஏப்ரல் 13 அன்று வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்தார். [3] இவர் மாநிலத்தின் சமூக-கலாச்சார சூழலுடன் தீவிரமாக ஈடுபட்டதாகக் கருதப்படுகிறார். [4] [5] குறிப்பாக பெண்களின் உரிமைகள் நசுக்கபடும் சந்தர்ப்பங்களில் [6] [7] விரிவுரைகளை வழங்குகிறார். [8] இந்திய சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை கௌ ரமான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது. [9] [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Theilin Phanbuh is MSCW Chairperson". Meghalaya Times. 11 January 2015. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "MEMBERS OF THE MEGHALAYA STATE COMMISSION FOR WOMEN". MEGHALAYA STATE COMMISSION FOR WOMEN. 2015. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
- ↑ "Autographs of the Recipients of Padma Shri". Indian Autographs. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
- ↑ "Slow trials embolden criminals: Phanbuh". Shillong TImes. 7 October 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
- ↑ "Poor response to vaccination programmes worries Phanbuh". Shillong Times. 11 September 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
- ↑ "Women's Commission Seeks Report on Tribal Woman's Death in Police Station". ND TV. 8 July 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
- ↑ "Take stern action against girl's murderer". Oh Meghalaya. 6 October 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
- ↑ "Women's Cell". Shillong College. 2015. Archived from the original on 5 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Padma Awards for Dixit, Shah Rukh". Tribune. 25 January 2005. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.