திறந்தநிலைக் கல்வி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திறந்தநிலைக்கல்வி என்னும் வழிமுறை கல்வி கற்பித்தலில் இணையவழி மாணவர்கள் எங்கிருந்தாலும் கற்கும்படியான ஒரு புதிய முறை ஆகும். ஆங்கிலத்தில் Open Source Learning என்னும் சொற்றொடரை தாவீது பிரெசிட்டன் (David Preston என்பார் 2009 இல் அறிமுகப்படுத்தினார். இந்தத் திறந்தநிலைக் கல்விக்கான கருவிகள், முறைகள் கற்கும் கொள்கைகள் முதலியவற்றை பிரெசிட்டன் என்பார் வகுத்தார்