தாரநாத் இரணபத்
Appearance
தாரநாத் இரணபத் (Taranath Ranabhat ) ஒரு நேபாள அரசியல்வாதியாவார். நேபாளி காங்கிரசு சார்பாக 1999 தேர்தலில் இவர் நேபாள பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] நேபாளை கங்கிரசின் தலைவராக அதே ஆண்டு முதல் பணியாற்றினார். 1999 ஆகத்து முதல் 2002 மே வரை நேபாள பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராகவும் பணியாற்றினார். நேபாளத்தை 5 மாகாணங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படையாகப் பேசுகிறார் (இவை இன அடிப்படையில் பிரிக்கப்படக்கூடாது என்றாலும்). [2]
குறிப்புகள்
[தொகு]- ↑ Election Commission of Nepal பரணிடப்பட்டது 2006-10-12 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.