உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பழமொழிகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்ப் பழமொழிகள் (4 தொகுதிகள்)
நூல் பெயர்:தமிழ்ப் பழமொழிகள் (4 தொகுதிகள்)
ஆசிரியர்(கள்):கி. வா. சகந்நாதன்
வகை:தொகுப்பு நூல்
துறை:பழமொழிகள்
காலம்:2001
இடம்:சென்னை, இந்தியா
மொழி:தமிழ்
பதிப்பகர்:செனரல் பப்ளிசர்சு, ப.எண்.244,
இராமகிருட்டிண மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை 600 004
பதிப்பு:2001
ஆக்க அனுமதி:-

தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூல் நான்கு தொகுதிகள் கொண்டது. இந்நூலில் ஆசிரியர் கி. வா. சகந்நாதன் ஏறத்தாழ 25,000 பழமொழிகளைத் தொகுத்து எழுதியுள்ளார். இதனை செனரல் பப்ளிசர்சு எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_(நூல்)&oldid=3458311" இலிருந்து மீள்விக்கப்பட்டது