உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டில் வேளாண்மைக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முதன்மை வேளாண்மைக் கல்வி நிறுவனமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. வேளாண்மை கல்லூரிகள் மூலம் வேளாண்மை பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. இதன்படி இப்பல்கலைகழகத்தின் கீழ் 4 அரசு வேளாண்மை கல்லூரிகளும் சில தனியார் வேளாண்மை கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு வேளாண்மை கல்லூரிகளில் சேர பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு பெற்றிருக்க வேண்டும்.