தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
சுருக்கம் | TNUSRB |
---|---|
உருவாக்கம் | 1991 |
வகை | agency of the Govt |
நோக்கம் | தேர்வு வாரியம் |
தலைமையகம் | சென்னை |
தலைமையகம் |
|
சேவை பகுதி | தமிழ்நாடு |
தலைவர் | அனூப் ஜெய்ஸ்வால் இ.கா.ப |
உறுப்பினர் | சுனில் குமார் சிங் இ.கா.ப |
உறுப்பினர் செயலர் | வினித் தேவ் வான்கடேஇ.கா.ப |
பணிக்குழாம் | 4+18 |
வலைத்தளம் | www.tnusrb.tn.gov.in/ |
தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) 1991 இல் தமிழக அரசின் உள்துறையின் ஓர் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்" (PDF). Archived from the original (PDF) on 2015-04-17. பார்க்கப்பட்ட நாள் 2015-05-06.