தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
சுருக்கம்TNUSRB
உருவாக்கம்1991
வகைagency of the Govt
நோக்கம்தேர்வு வாரியம்
தலைமையகம்சென்னை
அமைவிடம்
  • பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் கட்டிடம், எண் 807, 2 வது மாடி, அண்ணா சாலை, சென்னை 600 002, தமிழ்நாடு.
சேவைப் பகுதிதமிழ்நாடு
தலைவர்
அனூப் ஜெய்ஸ்வால் இ.கா.ப
உறுப்பினர்
சுனில் குமார் சிங் இ.கா.ப
உறுப்பினர் செயலர்
வினித் தேவ் வான்கடேஇ.கா.ப
பணிக்குழாம்
4+18
வலைத்தளம்www.tnusrb.tn.gov.in/

தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) 1991 இல் தமிழக அரசின் உள்துறையின் ஓர் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

வெளி இணைப்பு[தொகு]