தமிழ்ச் சொல்லகராதி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்ச் சொல் அகராதி இலங்கையரான கு. கதிரவேற்பிள்ளையால் உருவாக்கப்பட்டது. இது தமிழுக்குத் தமிழ் அகராதியாகும். சங்க அகராதி, தமிழ்ச் சங்க அகராதி எனும் பெயர்களாலும் வழங்கப்படும் இவ்வகராதி 3 பாகங்கைளயுடையது. ஏறத்தாழ 1800 பக்கங்களில் 63900 சொற்களுக்கான பொருள் தருகின்றது. 1904ல் சி.டபிள்யு. கதிரேவற்பிள்ளையால் அச்சிடப்பட்டு, அடுத்த பதிப்பாக இதன் முதல் பாகம் 1910 இலும், இரண்டாம் பாகம் 1912 இலும், மூன்றாம் பாகம் 1923 இலும் மதுரைத் தமிழ் சங்கத்தாரால் அச்சிடப்பட்டன.