உள்ளடக்கத்துக்குச் செல்

தத்துவ போதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தத்துவ போதம் என்னும் நூலுக்கு மற்றொரு பெயர் தசாங்கம்.
தத்துவராயர் என்பவர் இதன் ஆசிரியர்.
காலம் 15-ஆம் நூற்றாண்டு.
இது அடங்கல்முறை நூல்களில் ஒன்று.
இதில் உள்ள 10 பாடல்கள் இவரது ஆசிரியர் சொரூபானந்தர் என்பவரைப் போற்றிப் பாடப்பட்டுள்ளன.

கருவிநூல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவ_போதம்&oldid=1133249" இலிருந்து மீள்விக்கப்பட்டது