உள்ளடக்கத்துக்குச் செல்

டிமிபெரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிமிபெரோன் (Timiperone), டோலோபெலோன் எனும் வணிகப் பெயரில் விற்கப்படும் பியூட்ட்ரோபீனோன் வகை மனவிறுக்கத் தணிப்பு மருந்தாகும். இது யப்பானில் முதிர் இருமுனை (சீசுனொபிரேனியா) நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.[1][2][3][4]

இது பென்பெரிடால் எனும் சேர்மத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது யூரியா அலகு அமைப்பிற்கு மாற்றாக கந்தக யூரியா அலகு அமைப்பினைக்  கொண்டுள்ளது. இது ஏற்பித் தணிபொருளாக, D2|D2 எனும் டோப்பமைன் ஏற்பி மீதும் 5-HT2A எனும் ஏற்பிகள் மீதும் செயல்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Index Nominum 2000: International Drug Directory. Taylor & Francis. 2000. pp. 1030–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-88763-075-1.
  2. "Pharmacological studies on timiperone, a new neuroleptic drug Part II: General pharmacological properties". Arzneimittel-Forschung 31 (4): 707–15. 1981. பப்மெட்:6113834. 
  3. "Effect of timiperone, a new antipsychotic drug, on the sleep-wakefulness cycle in cats". Japanese Journal of Pharmacology 39 (3): 391–4. November 1985. doi:10.1254/jjp.39.391. பப்மெட்:2869168. http://www.journalarchive.jst.go.jp/english/jnlabstract_en.php?cdjournal=jphs1951&cdvol=39&noissue=3&startpage=391. 
  4. 4.0 4.1 Miyamoto S (2010). "Timiperone". In Stolerman IP (ed.). Encyclopedia of Psychopharmacology (in ஆங்கிலம்). Berlin, Heidelberg: Springer. pp. 1323–1323. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-68706-1_1902. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-68706-1. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிமிபெரோன்&oldid=3740719" இலிருந்து மீள்விக்கப்பட்டது