டிமிபெரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிமிபெரோன் என்பது பியூடிரோபெரோன் பிரிவைச் சார்ந்த  மனக்குழப்ப  நீக்கி ஆகும்.  இது பென் பெரிடால்  எனும்  சேர்மத்தை  அடிப்படையாகக்  கொண்டுள்ளது.  

  • மேலும் இது சாதாரண யூரியா அலகு அமைப்பிற்கு  மாற்றாக கந்தக யூரியா  அலகு  அமைப்பினைக்  கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிமிபெரோன்&oldid=2316142" இருந்து மீள்விக்கப்பட்டது