டார்வினியவாதம்
டார்வினியவாதம் (ஆங்கிலம்: Darwinism) என்பது ஆங்கில இயற்கையியலாளர் சார்லஸ் டார்வின் (1809–1882) உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்ட உயிரியல் பரிணாமக் கோட்பாடாகும். அனைத்து வகையான உயிரினங்களும் அவ்வுயிரின வகையைச் சேர்ந்த தனிநபரின் போட்டியிட்டு, உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும் திறனை அதிகரிக்கக்கூடிய சிறிய, மரபுவழி மாறுபாடுகளின் இயற்கையான தேர்வின் மூலம் உருவாகின்றன என்பதே டார்வினியவாதம் ஆகும். இது டார்வினியக் கோட்பாடு என்றும் டாரிவினிய பரிணாமம் என்றும் டார்வினிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உண்மையுருவில் இக்கோட்பாடானது உயிரினங்களின் மாற்றம் அல்லது பரிணாம வளர்ச்சியின் பரந்த கருத்துகளோடு கூட டார்வினின் கோட்பாடுகளுக்கு முந்தைய கருத்துக்களையும் உள்ளடக்கியது. இது 1859-ல் டார்வின் தனது ஆன் தி ஆரிஜின் ஆவ் ஸ்பீசீஸ் என்ற நூலினை வெளியிடப்பட்ட பிறகு அறிவியல் உலகின் பொது அங்கீகாரத்தைப் பெற்றது. ஆங்கில உயிரியலாளர் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி ஏப்ரல் 1860-ல் டார்வினிசம் என்ற சொல்லை உருவாக்கினார்.[1]
மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ Thomas Henry Huxley (April 1860). "ART. VIII.—Darwin on the Origin of Species". Westminster Review (London: Baldwin, Cradock, and Joy) 17: 541–570. http://darwin-online.org.uk/content/frameset?viewtype=side&itemID=A32&pageseq=29. பார்த்த நாள்: 2008-06-19. "What if the orbit of Darwinism should be a little too circular?".
தரவுகள்
[தொகு]- Bowler, Peter J. (2003). Evolution: The History of an Idea (3rd completely rev. and expanded ed.). Berkeley, CA: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-23693-9. LCCN 2002007569. இணையக் கணினி நூலக மைய எண் 49824702.
- Browne, Janet (2002). Charles Darwin: The Power of Place. Vol. 2. London: Jonathan Cape. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-42932-8. LCCN 94006598. இணையக் கணினி நூலக மைய எண் 733100564.
- Hodge, Charles (1874). What is Darwinism?. New York: Scribner, Armstrong, and Company. LCCN 06012878. இணையக் கணினி நூலக மைய எண் 11489956. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.
- Huxley, Thomas Henry (1893). Darwiniana: Essays. Macmillan and Company.
- Kropotkin, Peter (1902). Mutual Aid: A Factor of Evolution. New York: McClure Phillips & Co. LCCN 03000886. இணையக் கணினி நூலக மைய எண் 1542829. வார்ப்புரு:Internet Archive Retrieved 2015-11-17.
- Petto, Andrew J.; Godfrey, Laurie R., eds. (2007) [Originally published 2007 as Scientists Confront Intelligent Design and Creationism]. Scientists Confront Creationism: Intelligent Design and Beyond. New York: W. W. Norton & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-33073-1. LCCN 2006039753. இணையக் கணினி நூலக மைய எண் 173480577.
- Stove, David (1995). Darwinian Fairytales. Avebury Series in Philosophy. Aldershot, Hants, England; Brookfield, VT: Avebury. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85972-306-3. LCCN 95083037. இணையக் கணினி நூலக மைய எண் 35145565.
மேலும் படிக்க
[தொகு]- (in உருசிய மொழி) Danilevsky, Nikolay. 1885-1889 Darwinism: A Critical Study (Дарвинизм. Критическое исследование) at Runivers.ru in DjVu format.
- Fiske, John. (1885). Darwinism, and Other Essays. Houghton Mifflin and Company.
- Mayr, Ernst. (1985). The Growth of Biological Thought: Diversity, Evolution, and Inheritance. Harvard University Press.
- Romanes, John George. (1906). Darwin and After Darwin: An Exposition of the Darwinian Theory and a Discussion of Post-Darwinian Questions. Volume 2: Heredity and Utility. The Open Court Publishing Company.
- Wallace, Alfred Russel. (1889). Darwinism: An Exposition of the Theory of Natural Selection, with Some of Its Applications. Macmillan and Company.
- Simon, C. (2019). Taking Darwinism seriously. Animal Sentience, 3(23), 47.
வெளியிணைப்புகள்
[தொகு]- Lennox, James (26 May 2015). "Darwinism". Stanford Encyclopedia of Philosophy (Summer 2015). Stanford, CA: The Metaphysics Research Lab, Center for the Study of Language and Information (CSLI), Stanford University.