டான்ஜோங் கடற்கரை
Appearance
டான்ஜோங் கடற்கரை, சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா தளமான செந்தோசா தீவில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். பிறை வடிவிலான இந்த தீவு சில நேரங்களில் தனியார் விருந்துகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பயன்படுத்த படுகிறது.

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |