டான்ஜோங் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டான்ஜோங் கடற்கரை, சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா தளமான செந்தோசா தீவில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். பிறை வடிவிலான இந்த தீவு சில நேரங்களில் தனியார் விருந்துகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பயன்படுத்த படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்ஜோங்_கடற்கரை&oldid=1677107" இலிருந்து மீள்விக்கப்பட்டது