உள்ளடக்கத்துக்குச் செல்

டப்பிளின் கருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டப்பிளின் கருவம் (Dublin Core) எனப்படுவது வளங்களை சேமிப்பதற்கும் கணடுபிடிப்பதற்கும் உதவும் மேல்நிலைக் கலைச்சொல் பட்டியல் ஆகும். இதனைப் பயன்படுத்தி பல்வேறு நிகழ்படம், படம், வலைப்பக்கம் போன்ற இணைய வளங்களையும் நூல், பொருள் போன்ற பெளதீக வளங்களையும் விபரிக்க முடியும். டப்பிளின் கருவம் பல்வேறு அனைத்துல சீர்தரங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சீர்தர நிலைகள்

[தொகு]

டப்பிளின் கருவக மீதரவு உறுப்புக் கணம் - பதிப்பு 1.1

[தொகு]
டப்பிளின் கருவம் அடிப்படை மீதரவுகள்
ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் ஆங்கில விபரிப்பு தமிழ் விபரிப்பு எடுத்துக்காட்டு
Title தலைப்பு A name given to the resource. ஒரு வளத்தின் பெயர்.
Creator ஆக்கர் An entity primarily responsible for making the resource. வளத்தை உருவாக்க முதன்மைக் காரணமாகத் திகழ்த ஒருவர் அல்லது அமைப்பு.
Subject துறை The topic of the resource. வளம் எந்த கல்விப் புலத்தை அல்லது துறையைச் சார்ந்தது.
Description விபரிப்பு An account of the resource. வளத்தைப் பற்றிய ஒரு விளக்கம், வருணனை அல்லது விரித்துரைப்பு.
Publisher பதிப்பகர் An entity responsible for making the resource available. வளத்தை வெளியிட அல்லது கிடைக்க காரணமாக இருந்த ஒருவர் அல்லது அமைப்பு.
Contributor பங்களிப்பாளர் An entity responsible for making contributions to the resource. வளத்துக்கு பங்களிப்புச் செய்த ஒருவர் அல்லது அமைப்பு.
Date திகதி A point or period of time associated with an event in the lifecycle of the resource. வளத்தில் வாழ்க்கைச் சுழற்சியோடு தொடர்புபட்ட நிகழ்வின் ஒரு குறிப்பிட்ட நேரம் அல்லது கணம்.
Type வகை The nature or genre of the resource. வளத்தின் பாணி, பிரிவு அல்லது வகைமை.
Format வடிவம் The file format, physical medium, or dimensions of the resource. வளத்தின் பெளதீக ஊடகம், அளவுகள் அல்லது கோப்பு வடிவம்.
Identifier இனங்காட்டி An unambiguous reference to the resource within a given context. வளத்தை அடையாளம் காட்டும், ஒரு முறையின் அடிப்படையில் அமைந்த தெளிவான குறிப்பு.
Source மூலம் A related resource from which the described resource is derived. வளம் வழிவந்த தொடர்புடைய மூல வளம்.
Language மொழி A language of the resource. வளத்தின் ஒரு மொழி.
Relation உறவு A related resource. இந்த வளத்தோடு தொடர்புடைய ஒரு வளம்.
Coverage துழாவுகை The spatial or temporal topic of the resource, the spatial applicability of the resource, or the jurisdiction under which the resource is relevant. வளத்தில் விபரிக்கப்பட்டு இருக்கும் இடம் அல்லது காலம் அல்லது இந்த வளம் பயன்படும் இடம் அல்லது ஆட்சி எல்லை.
Rights உரிமங்கள் Information about rights held in and over the resource. இந்த வளத்தின் உரிமைகளை யார் வைத்திருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்.

வகை வாரியாக குறிசொற்கள்

[தொகு]
  • Properties - பண்புகள்: மேலே குறிப்பிடப்பட்ட அடிப்படை 15 Elements ஐயும் (எ.கா dc:title, dc:creator), ஒரு வளத்தை மேலும் கூர்மையாக விபரிக்கப் பயன்படக்கூடிய மீதரவுக் குறிசொற்களையும் (Metadata Terms) (எ.கா dcterms:title, dcterms:alterantive)அடங்கியது.
  • Classes - வகுப்புகள் - பல வளங்கள் ஒரே வகையான பண்புகளைக் கொண்டு இருக்கலாம். இவை இந்த வகைக்குள் வருகின்றன. (எ.கா dcterms:Agent, dcterms:BibliographicResource). வகுப்புக்களைப் பொதுவில் விபரித்து, non-literal குறியீடுகள் கொண்டு பண்புகளை விபரிக்க பயன்படுத்தலாம். எ.கா
 ex:myMusic dcterms:contributor gnd:135066719 .
 
 gnd:135066719 foaf:familyName "Elliott" ;
               foaf:givenName "Missy" ;
               foaf:nick "Missy E" .


  • Datatypes - தரவு இனங்கள் - [1]
  • Vocabulary Encoding Schemes -

பண்புகள்

[தொகு]
  • abstract - பொழிவு
  • accessRights - அணுக்க_உரிமைகள்
  • accrualMethod - சேகர_முறை
  • accrualPeriodicity - சேகர_சுழற்சி
  • accrualPolicy - சேகரக்_கொள்கை
  • alternative- மாற்றுப்பெயர்
  • audience - அவையோர்
  • available - கிடைக்ககூடிய
  • bibliographicCitation - நூல்_மேற்கோள்
  • conformsTo -
  • contributor - பங்களிப்பு
  • coverage - துழாவுகை
  • created - ஆக்கம்
  • creator -ஆக்கர்
  • date - திகதி
  • dateAccepted - ஏற்புத்திகதி
  • dateCopyrighted - காப்புரிமைத்திகதி
  • dateSubmitted - சமர்ப்புத்திகதி
  • description - விபரிப்பு
  • educationLevel - கல்விநிலை
  • extent - பரப்பு/அளவு
  • format - வடிவம்
  • hasFormat - வடிவத்தைக் கொண்டது
  • hasPart - பகுதியைக்_கொண்டது
  • hasVersion - பதிப்பைக் கொண்டது
  • identifier - அடையாளம்
  • instructionalMethod - கட்டளைமுறை
  • isFormatOf - இதில்_ஒரு_வடிவம்
  • isPartOf - இதன்_ஒரு_பகுதி
  • isReferencedBy - இதுவால்_மேற்கோள்_சுட்டப்பட்டது
  • isReplacedBy - இதுவால்_மாற்றி_வைக்கப்பட்டது
  • isRequiredBy - இதுவால்_வேண்டப்படுவது
  • issued - பிறப்பிக்கப்பட்ட
  • isVersionOf - இந்த_பதிப்பின்_ஒன்று
  • language - மொழி
  • license - உரிமம்
  • mediator - நடுவர்
  • medium - ஊடகம்
  • modified - மாற்றப்பட்டது
  • provenance -
  • publisher - பதிப்பகர்
  • references - மேற்கோள்கள்
  • relation - உறவு
  • replaces
  • requires
  • rights - உரிமங்கள்
  • rightsHolder - உரிமசெந்தக்காரர்
  • source - மூலம்
  • spatial - இடம்
  • subject - துறை
  • tableOfContents - பொருளடக்கம்
  • temporal - நேரம்
  • title - தலைப்பு
  • type - வகை
  • valid - ஏற்கத்தக்கது

வகுப்புகள்

[தொகு]
  • Agent
  • AgentClass
  • BibliographicResource
  • FileForma
  • Frequency
  • Jurisdiction
  • LicenseDocument
  • LinguisticSystem
  • Location
  • LocationPeriodOrJurisdiction
  • MediaType
  • MediaTypeOrExtent
  • MethodOfAccrual
  • MethodOfInstruction
  • PeriodOfTime
  • PhysicalMedium
  • PhysicalResource
  • Policy
  • ProvenanceStatement
  • RightsStatement
  • SizeOrDuration
  • Standard

தரவு இனங்கள்

[தொகு]
  • Collection - சேகரம்
  • Dataset - தரவுக்கணம்
  • Event - நிகழ்வு
  • Image - படிமம்
  • InteractiveResource - ஊடாட்டவளம்
  • MovingImage - நிகழ்படம்
  • PhysicalObject - பெளதீகப்பொருள்
  • Service - சேவை
  • Software - மென்பொருள்
  • Sound - ஒலி
  • StillImage
  • Text - எழுத்து

கலைச்சொற்கள் குறியேற்ற Schemes

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டப்பிளின்_கருவம்&oldid=3214385" இலிருந்து மீள்விக்கப்பட்டது