உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூலியா பஸ்ரனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூலியா பஸ்ரனா
1900ம் ஆண்டுப் புத்தகம் ஒன்றில் அவரது படம்.
பிறப்பு1834
Sinaloa,மெக்சிகோ
இறப்பு25, மார்ஸ் 1860 (age 26)
மொஸ்கோ, ரஷ்யா
இறப்பிற்கான
காரணம்
Metro-peritonitis puerperalis
மற்ற பெயர்கள்கரடிப் பெண், வாலற்ற குரங்குப் பெண், எளிதில் வகைப்படுத்த இயலாதவர்
உயரம்4 அடி 5 அங் (1.35 m)
வாழ்க்கைத்
துணை
தியோடோர் லென்ர் (தி. 1855)
பிள்ளைகள்1 மகன்

ஜூலியா பஸ்ரனா, சினாலோவா மாகாணத்தில் மெக்சிகோ நாட்டில் 1834 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரங்குட்டான் போன்ற முகமும் மனித உடலையும் கொண்டவர். இவரை மக்கள் கரடிப் பெண், வாலற்ற குரங்குப் பெண், எளிதில் வகைப்படுத்த இயலாத பெண் என்றெல்லாம் அழைத்தனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியா_பஸ்ரனா&oldid=3596590" இலிருந்து மீள்விக்கப்பட்டது