உள்ளடக்கத்துக்குச் செல்

ஜலகம் வெங்கல ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜலகம் வெங்கல ராவ் இவா்  இந்தியாவின்,ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக,   11 டிசம்பர் 1973 முதல் மார்ச் 1978 வரை இருந்தாா். இந்திய தேசிய காங்கிரஸின் ஆந்திரா மாநில தலைவராகவும்   இருந்துள்ளார் . முதலமைச்சர் காசு  பிரமானந்த ரெட்டி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார். பின்பு இந்திரா காந்தி அவர்களால் ஆந்திரா மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார் [1][2] இவர் 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் கம்மம் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு ராஜீவ் காந்தி அமைச்சர் அவையில் தொழித்துறை அமைச்சர் இருந்தார். 12 ஜூன் 1999 அன்று இயற்கை எய்தினார்[3][4][5][6][7][8][9][10][11].

மேற்கோள்கள்[தொகு]

  1. Reddi, Agarala Easwara (1994). State politics in India: reflections on Andhra Pradesh. M.D. Publications. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185880518. பார்க்கப்பட்ட நாள் 2012-03-27.
  2. "Chief Ministers: Sri. Jalagam Vengala Rao". Government of Andhra Pradesh. Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 2012-03-27.
  3. "Andhra ex-CM Vengala Rao dies at 78". UNI. Rediff.com. 12 June 1999. http://www.rediff.com/news/1999/jun/12ap1.htm. பார்த்த நாள்: 2012-03-27. 
  4. Guruswamy, Mohan (11 December 2009). "Telangana Part II". DNA. http://www.dnaindia.com/analysis/main-article_telangana-part-ii_1322389. பார்த்த நாள்: 2012-03-27. 
  5. "Naidu becomes fourth AP CM to return his party to power". Rediff.com. 7 October 1999. http://www.rediff.com/election/1999/oct/07naidu.htm. பார்த்த நாள்: 2012-03-27. 
  6. Bhaskar, B. V. S. (7 September 2002). "Sathupally to be model assembly constituency". The Times of India இம் மூலத்தில் இருந்து 2012-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017080644/http://articles.timesofindia.indiatimes.com/2002-09-07/hyderabad/27309414_1_irrigation-projects-drinking-water-roads. பார்த்த நாள்: 2012-03-27. 
  7. Prasad, R.J. Rajendra (22 June 2001). "Bitter memories". 18. Frontline இம் மூலத்தில் இருந்து 2010-01-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100122051815/http://www.hinduonnet.com/fline/fl1812/18120450.htm. பார்த்த நாள்: 2012-03-27. 
  8. Sivanand, S. (11 September 1996). "Skeletons In The Closet: Erstwhile Andhra Pradesh chief minister Vengala Rao's memoirs rake up Narasimha Rao's past". Outlook. http://www.outlookindia.com/article.aspx?202077. பார்த்த நாள்: 2012-03-27. 
  9. "Hey Ram!". TNN. The Times of India. 25 March 2001. http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Hey-Ram/articleshow/35350474.cms. பார்த்த நாள்: 2012-03-27. 
  10. "'Pv's Affair Upset Indira': Extracts from Jalagam Vengala Rao's autobiography". Outlook. 11 September 1996. http://www.outlookindia.com/article.aspx?202078. பார்த்த நாள்: 2012-03-27. 
  11. "Birth anniversary of Jalagam celebrated". The Hindu. 5 May 2008 இம் மூலத்தில் இருந்து 2008-05-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080508172842/http://www.hindu.com/2008/05/05/stories/2008050555240600.htm. பார்த்த நாள்: 2012-03-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலகம்_வெங்கல_ராவ்&oldid=3572922" இலிருந்து மீள்விக்கப்பட்டது