ஜனநாயகத்துக்கான தேசிய பேரணி
Appearance
ஜனநாயகத்துக்கான தேசிய பேரணி (பிரெ. Rassemblement National Démocratique) அல்ஜீரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் அஹ்மத் ஔயாஹியா என்பவராவார்.
2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 610,461 வாக்குகளைப் (8.2%, 47 இடங்கள்) பெற்றது. 2004 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான அப்தெல்சிஸ் பௌடெஃப்ளிகா, 8,651,723 வாக்குகள் (85%) பெற்று வெற்றி பெற்றார்.