சௌபாட்டியா பசை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சௌபாட்டியா பசை (chaubattia paste) உத்திரப் பிரதேசத்தின் சௌபாட்டியா என்ற இடத்தில் உள்ள பழ ஆராய்ச்சி நிலையத்தில், மரத்தின் வெட்டுகாயங்களால் அதற்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்க கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்.
தேவையான பொருட்கள்
[தொகு]- காப்பர் கோர்போனட் _ 800 கிராம்,
- சிவப்பு காரியம் (red lead) _ 800 கிராம்,
- லினோலின் (Linseed oil) _ 1 லிட்டர்.
சௌபாட்டியா பசையானது ஆப்பிள், ஏப்ரிகாட், பீச், பிளம் போன்ற பயிர்களில் கழுத்தழுகல் நோயைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. இது எளிதில் மழை நீரால் அடித்துச் செல்லப்படுவதில்லை. சௌபாட்டியா பசையானது மரத்தின் பகுதியில் தடவி விடும்போது நோயின் தீவிரம் குறைகிறது.
உசாத்துணை
[தொகு]தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், கோவை வெளியிட்ட பயிர் நோயியல் மற்றும் நூர்புழுவியல் நூல்