செய்நிரல்
Appearance
செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம்.[1][2]
மென்பொருளின் ஒரு அங்கமாக விளங்கும் செய்நிரல் ஆவணங்கள் மற்றும் அக கூறுகளை உள்ளடக்கியுள்ளது.[3]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rochkind, Marc J. (2004). Advanced Unix Programming, Second Edition. Addison-Wesley. p. 1.1.2.
- ↑ Silberschatz, Abraham (1994). Operating System Concepts, Fourth Edition. Addison-Wesley. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-50480-4.
- ↑ "ISO/IEC 2382:2015". ISO. 2020-09-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.
[Software includes] all or part of the programs, procedures, rules, and associated documentation of an information processing system.