உள்ளடக்கத்துக்குச் செல்

செண்டூர் வரதராஜப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செண்டூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில்[1]
பெயர்
பெயர்:செண்டூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:செண்டூர் (கிராமம்)
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள்
வரலாறு
தொன்மை:700 ஆண்டுகள்
தொலைபேசி எண்:9976947941, 9486150134, 9976992044[1]

செண்டூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த புராதன வைணவத் திருக்கோயில் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

நடுநாட்டு திருப்பதிகள் திருக்கோவிலூருக்கும் திருவஹீந்திரபுரத்திற்கும் இடையே அமைந்துள்ள செண்டூரில் அமைந்துள்ளது.

2003-ஆம் ஆண்டிலிருந்து புனர்நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 குமுதம் ஜோதிடம்; 26.07.2013; பக்கம் 6;