சுஷ்மா சிங்
Appearance
சுஷ்மா சிங் | |
---|---|
தலைமை தகவல் ஆணையர் | |
பதவியில் 19 திசம்பர் 2013 – 21 மே 2014 | |
முன்னையவர் | தீபக் சாந்து |
பின்னவர் | இராஜீவ் மாத்தூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
சுஷ்மா சிங் (Sushma Singh) ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் இந்தியாவின் ஐந்தாவது தலைமை தகவல் ஆணையர் ஆவார். [1] இவர் தீபக் சந்துவுக்குப் பிறகு தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்மணி ஆனார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]இவர் சார்க்கண்டு பிரிவைச் சார்ந்த மேநாள் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். இவர் இந்தியக் குடிமைப் பணிகளிலிருந்து பணி நிறைவின் காரணமாக 2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாள் ஓய்வு பெற்றார்.[2] இவர் இந்திய அரசின் பல்வேறு செயலகப்பதவிகளிலும் சேவையாற்றியுள்ளார். இவர் இந்தியத்தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலராகவும் இந்தியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலராகவும் சேவையாற்றினார். இவர் செப்டம்பர் 23,2009 இல் மத்திய தகவல் ஆணையத்தின் இந்தியத் தகவல் ஆணையரானார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sushma Singh takes oath as CIC". தி இந்து. 20 December 2013. http://www.thehindu.com/news/national/sushma-singh-takes-oath-as-cic/article5480172.ece. பார்த்த நாள்: 20 December 2013.
- ↑ 2.0 2.1 "Sushma Singh appointed as the Chief Information Commissioner". DNA. 19 December 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2013.