சுருள் இறகுப் புறா
Appearance
நீலப்பட்டை சுருள் இறகு | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
பண்புகள் | |
கொண்டை வகை | கிளிஞ்சல் சிப்பி |
வகைப்படுத்தல் | |
ஆத்திரேலிய வகைப்படுத்தல் | ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | அமைப்புப் புறாக்கள் |
குறிப்புகள் | |
இப்புறா இனம் அதன் காட்டு மூதாதையரிடம் இருந்து நீக்கப்பட்டது. | |
மாடப் புறா புறா |
சுருள் இறகுப் புறா (Frillback) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.[2] இவை அனத்தோலியா பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சர் எலியட் என்பவர் மதராசிலிருந்து ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார். சார்லஸ் டார்வின் இவற்றுள் சிலவற்றை வளர்த்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
- ↑ http://darwinspigeons.com/frillback/4533005679