அணு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: oc:Numèro atomic
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ckb:گەردیلە ژمارە
வரிசை 19: வரிசை 19:
[[bs:Atomski broj]]
[[bs:Atomski broj]]
[[ca:Nombre atòmic]]
[[ca:Nombre atòmic]]
[[ckb:گەردیلە ژمارە]]
[[cs:Atomové číslo]]
[[cs:Atomové číslo]]
[[cy:Rhif atomig]]
[[cy:Rhif atomig]]

17:09, 22 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அணு எண் (Atomic number (Z)) என்பது ஒரு அணுவின் கருவில் காணப்படும் புரோத்தன்களின் (protons) எண்ணிக்கையாகும். ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் எலெக்ட்ரான்களின் (இலத்திரன்கள்) எண்ணிக்கையும் இதே அளவாகும். அணுவெண்ணானது மூலகமொன்றை குறிப்பாக அடையாளப்படுத்துகிறது.

அணுவெண்ணானது திணிவெண்ணுடன் ஒத்துநோக்கப்படலாகாது. இங்கு திணிவெண் எனப்படுவது புரோத்தன்களினதும் நியூத்திரன்களினதும் கூட்டுத்தொகையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணு_எண்&oldid=986304" இலிருந்து மீள்விக்கப்பட்டது