கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 16: | வரிசை 16: | ||
|}<ref>[http://www.mathopenref.com/cubevolume.html சதுரமுகியின் கனவளவு (ஆங்கிலத்தில்)]</ref> |
|}<ref>[http://www.mathopenref.com/cubevolume.html சதுரமுகியின் கனவளவு (ஆங்கிலத்தில்)]</ref> |
||
== |
== கனசதுரம் செய்முறை == |
||
[[படிமம்:Hexahedron_flat.png|left]] |
[[படிமம்:Hexahedron_flat.png|left]] |
||
07:01, 24 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
கனசதுரம் (இலங்கை வழக்கு: சதுரமுகி, Cube) என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். அறுமுகக் கட்டகம் என்பதுவும் இதுவே. பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).
சூத்திரங்கள்
இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட சதுரமுகியில்,
மேற்பரப்பளவு | |
கனவளவு |