நேர வலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: am:ሰዓት ክልል
வரிசை 3: வரிசை 3:


{{stub}}
{{stub}}

[[பகுப்பு:காலம்]]


[[af:Tydsone]]
[[af:Tydsone]]

18:11, 11 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

உலகின் நியம நேர வலையங்கள்

நேர வலயம் எனப்படுவது பூமியில் ஒரே நேரத்தில் இருக்கும் பிரதேசங்கள். பொதுவாக இதை உள்ளூர் நேரம் என அழைப்பர். பிரதானமாக 24 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு வலயமும் அதனுடைய அயல் வலயத்தில் இருந்து ஒரு மணி நேரம் வேறுபடுகின்றன. நேரவலயக் கோடுகள் எப்போதும் ஒழுங்காக அமைவதில்லை காரணம் அவை நாடுகள் அல்லது நிர்வாக கட்டமைப்புகளை மையமாகக் கொண்டே வரையப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர_வலயம்&oldid=94753" இலிருந்து மீள்விக்கப்பட்டது