வாட்டாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
(கி.பி. எட்டாம் நூற்றாண்டு [[நம்மாழ்வார்]] [http://temple.dinamalar.com/New.php?id=87 வாட்டாற்றுப் பெருமாளைப்] பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது.)
(கி.பி. எட்டாம் நூற்றாண்டு [[நம்மாழ்வார்]] [http://temple.dinamalar.com/New.php?id=87 வாட்டாற்றுப் பெருமாளைப்] பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது.)


வாட்டாறு என்னும் ஊரில் சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல் [[எழினியாதன்]]. இவன் பெயர் எழினி மகன் ஆதன் என்பதாகலாம். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 396</ref>
வாட்டாறு என்னும் ஊரில் சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல் [[எழினியாதன்]]. இவனை [[வாட்டாற்று எழினியாதன்]] என்பர். இவன் பெயர் எழினி மகன் ஆதன் என்பதாகலாம். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 396</ref>
;ஊர் வளம்
;ஊர் வளம்
:வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள். பறையொலி கேட்டு அவை பறந்தோடும் அழகு.
:வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள். பறையொலி கேட்டு அவை பறந்தோடும் அழகு.

18:40, 24 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

வாட்டாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர்.
(கி.பி. எட்டாம் நூற்றாண்டு நம்மாழ்வார் வாட்டாற்றுப் பெருமாளைப் பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது.)

வாட்டாறு என்னும் ஊரில் சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல் எழினியாதன். இவனை வாட்டாற்று எழினியாதன் என்பர். இவன் பெயர் எழினி மகன் ஆதன் என்பதாகலாம். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். [1]

ஊர் வளம்
வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள். பறையொலி கேட்டு அவை பறந்தோடும் அழகு.
மக்கள்
கோசர் குடிமக்கள் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் தேறல் உண்டு திளைத்துக் குரவை ஆடுவர்.

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 396
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்டாறு&oldid=908624" இலிருந்து மீள்விக்கப்பட்டது