வில்லியம் பெட்ஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வில்லியம் பெட்ஸ்டர்''' (''Will..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''வில்லியம் பெட்ஸ்டர்''' (''William Bedster'', பிறப்பு: |
'''வில்லியம் பெட்ஸ்டர்''' (''William Bedster'', பிறப்பு: [[1750 ]], இறப்பு: [[1805]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 64 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1777 - 1794 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்ட]] உறுப்பினராக [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார். |
||
==வெளிஇணைப்பு== |
==வெளிஇணைப்பு== |
||
[http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/main.html வில்லியம் பெட்ஸ்டர்] |
[http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/cricket/main.html வில்லியம் பெட்ஸ்டர்] |
15:09, 2 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
வில்லியம் பெட்ஸ்டர் (William Bedster, பிறப்பு: 1750 , இறப்பு: 1805), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1777 - 1794 ஆண்டுகளில், இங்கிலாந்து முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.