உறுப்பு நீக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியிணைப்புக்கள்
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
'''உறுப்பு நீக்கம்''' என்பது [[அறுவைச் சிகிச்சை]] மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ கைகாலுறுப்புக்கள் [[உடல்|உடலில்]] இருந்து அகற்றப்படுவது ஆகும்.
'''உறுப்பு நீக்கம்''' என்பது [[அறுவைச் சிகிச்சை]] மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ கைகாலுறுப்புக்கள் [[உடல்|உடலில்]] இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை [[வலி]]யிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் [[நோய்|நோயிலிருந்தோ]] பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. [[புற்றுநோய்]], [[இழைய அழுகல்]] (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது உறுப்பிற்கு பரவப் போகின்றது என்ற நிலையில் பாதிகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யபடுகின்றது.


[[ar:بتر]]
[[ar:بتر]]

09:15, 6 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

உறுப்பு நீக்கம் என்பது அறுவைச் சிகிச்சை மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ கைகாலுறுப்புக்கள் உடலில் இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை வலியிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் நோயிலிருந்தோ பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. புற்றுநோய், இழைய அழுகல் (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது உறுப்பிற்கு பரவப் போகின்றது என்ற நிலையில் பாதிகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யபடுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுப்பு_நீக்கம்&oldid=866944" இலிருந்து மீள்விக்கப்பட்டது