எறிபந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: lbe:Гьандбол
சி தானியங்கிஇணைப்பு: kk:Қол добы
வரிசை 42: வரிசை 42:
[[ja:ハンドボール]]
[[ja:ハンドボール]]
[[ka:ხელბურთი]]
[[ka:ხელბურთი]]
[[kk:Қол добы]]
[[ko:핸드볼]]
[[ko:핸드볼]]
[[kv:Кисяр]]
[[kv:Кисяр]]

13:32, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

எற்பந்தாட்டம் 6 பேர் ஒரு அணிக்கு என பந்தை கைகளால் கையாண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். காற்பந்தாட்டம் போன்று பந்தை ஒரு இலக்கு கம்பத்துக்குள் இடவேண்டும், ஆனால் கால்களால் அல்லாமல் கைகளால் பந்தை கையாடி பந்தை இலக்கு கம்பத்துக்குள் போட வேண்டும். ஒருவர் பந்தை 3 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருக்க முடியாது. பந்தை கையில் வைத்துக் கொண்டு 3 காலடிகள் எடுக்கலாம். மேலும் பந்தை கூடைப்பந்தாட்டத்தைப் போன்று பந்தாடிக் கொண்டு எவ்வளவு தூரமும் கொண்டு செல்லாம்.

எறிபந்தாட்டம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எறிபந்தாட்டம்&oldid=845507" இலிருந்து மீள்விக்கப்பட்டது