இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22: வரிசை 22:
|cartridge=[[5.56x45mm NATO]], [[5.56x30mm MINSAS]]
|cartridge=[[5.56x45mm NATO]], [[5.56x30mm MINSAS]]
|action= காற்றியக்க சுழலி
|action= காற்றியக்க சுழலி
|rate= 650 rounds/min
|rate= 650 தோட்டா/நிமிடம்
|velocity= {{convert| 900|m/s|0|lk=on|abbr=on}}
|velocity= {{convert| 900|m/s|0|lk=on|abbr=on}}
|range= 450 Meters
|range= 450 மீ
|feed= 20/30-round detachable box [[magazine (firearm)|magazine]]
|feed= 30 தோட்டா/ஏற்றம் [[magazine (firearm)|magazine]]
|sights=
|sights=
}}
}}

09:58, 7 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

பலுப்பு சிறுமி(brown girl) = இது இந்திய இராணுவத்தின் (INSAS rifle) துப்பாக்கியின் சங்கேத வாரத்தை.

INSAS
INSAS Assault rifle
வகைவன்தோள்
அமைக்கப்பட்ட நாடு India
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1998–present
பயன் படுத்தியவர்See Users
போர்கள்கார்கில்
Nepalese Civil War
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்ARDE
தயாரிப்பாளர்Indian State Ordnance Factory Board, Ishapore
மாற்று வடிவம்See Variants
அளவீடுகள்
எடைவார்ப்புரு:Kg to lb empty
வார்ப்புரு:Kg to lb loaded
நீளம்960 mm (37.8 அங்),
750 mm (29.5 அங்) w/stock folded
சுடு குழல் நீளம்464 mm (18.3 அங்)

தோட்டா5.56x45mm NATO, 5.56x30mm MINSAS
வெடிக்கலன் செயல்காற்றியக்க சுழலி
சுடு விகிதம்650 தோட்டா/நிமிடம்
வாய் முகப்பு  இயக்க வேகம்900 m/s (2,953 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு450 மீ
கொள் வகை30 தோட்டா/ஏற்றம் magazine

வரலாறு

  • இது 1997ல் இந்திய சிறு ஆயுதமைப்பால்(Indian Small Arms System) உருவாக்கப்பட்டது.தற்போது இதுவே பிரதான வகை.
  • இது 1998ல் இந்திய குடியரசு தின அணி வகுப்பில் பயன்படுத்தப்பட்டது.
  • குறைந்தது 3,00,000 பலுப்பு சிறுமிகள் இந்திய பாக்கித்தான் போருக்கே பயன்பட்டிருக்கும்.

கோளாறு

  • குளிரடைப்பு

குளிர் காலங்களில் தோட்டா வெடிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.[1]

வளர்ச்சி

படிமம்:Kalantak Micro Assault Rifle 5.56mm.jpg
Kalantak Micro Assault Rifle 5.56mm
  • ஒரே அடியில் மூன்று தோட்டா பாயும் முறை. (INSAS Standard rifle (5.56 mm))
  • மடக்கு முட்டு சேர்க்கப்பட்டது. (INSAS Foldable Butt) [2]
  • தானியங்கி தேரந்ந்நதெடுப்பு முறை சேர்க்கப்பட்டது.(Excalibur)
  • உருளை வடிவம் நீட்டப்பட்டது.(MINSAS 5.56 mm personal carbine)
  • ஒரு விசையில் 30 குண்டுகள் தொடர்ந்து பாய்ச்சும் முறை சேர்க்கப்பட்டது. (INSAS LMG 5.56 mm)
  • மென்ரக அடக்கமான காற்றியங்கி முறை சேர்க்கப்பட்டது.(KALANTAK 5.56 mm micro assault rifle)[3]

மேற்கோள்

வெளி இணைப்புகள்