மண்டையோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
[[File:Illu cranial bones2.jpg|thumb]]
[[File:Illu cranial bones2.jpg|thumb]]
'''மண்டையோடு''' (Cranium) என்பது [[மூளை]]யை மூடிக் காணப்படும் [[தலையோடு|தலையோட்டின்]] ஒரு பகுதியாகும். மண்டையோடானது [[தாடையெலும்பு|தாடையெலும்பையும்]] உள்ளடக்கிய [[முகவெலும்பு|முகவெலும்புகளுடன்]] சேர்ந்து தலையோட்டை உருவாக்கும்.
'''மண்டையோடு''' (Cranium) என்பது [[மூளை]]யை மூடிக் காணப்படும் [[தலையோடு|தலையோட்டின்]] ஒரு பகுதியாகும். மண்டையோடானது [[தாடையெலும்பு|தாடையெலும்பையும்]] உள்ளடக்கிய [[முகவெலும்பு|முகவெலும்புகளுடன்]] சேர்ந்து தலையோட்டை உருவாக்கும். [[மனிதர்|மனித]] மண்டையோடானது எட்டு தட்டையான எலும்புகளைக் கொண்டது. இந்த எலும்புகள் அசைவுகள் குறைந்த [[தையல்மூட்டு]]க்களால் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். அவையாவன:Occipital, Two Parietals, Frontal, Two Temporals, Sphenoidal, and Ethmoidal.

11:04, 2 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

மண்டையோடு (Cranium) என்பது மூளையை மூடிக் காணப்படும் தலையோட்டின் ஒரு பகுதியாகும். மண்டையோடானது தாடையெலும்பையும் உள்ளடக்கிய முகவெலும்புகளுடன் சேர்ந்து தலையோட்டை உருவாக்கும். மனித மண்டையோடானது எட்டு தட்டையான எலும்புகளைக் கொண்டது. இந்த எலும்புகள் அசைவுகள் குறைந்த தையல்மூட்டுக்களால் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். அவையாவன:Occipital, Two Parietals, Frontal, Two Temporals, Sphenoidal, and Ethmoidal.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டையோடு&oldid=782073" இலிருந்து மீள்விக்கப்பட்டது