முகவெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகவெலும்புகள்
Illu facial bones.jpg
முகவெலும்புகள்
Gray190.png
மண்டையோட்டின் முன்தோற்றம்
இலத்தீன் ossa faciei, ossa facialia
கிரேயின்

subject #37 156

முகவெலும்புகள் (Facial bones) எனப்படுபவை மண்டையோட்டுடன் சேர்ந்து தலையோட்டை உருவாக்கும் எலும்புகள் ஆகும்[1]. இவை தலையோட்டின் முன், கீழ்ப் பகுதியில் அமைந்திருக்கும் எலும்புகளாகும். இவற்றுள் வாய்ப்பகுதியில் இருக்கும் முக்கிய எலும்பான தாடையெலும்பும் அடங்கும்.

மனித முகவெலும்புகள்[தொகு]

மனித மண்டையோட்டிற்கு பெரும் ஆதாரங்களாக கீழ்காணும் 14 முகவெலும்புகளும் விளங்குகின்றன:[1][2][3]

  • கீழ்மூக்கு சங்கெலும்பு (Inferior nasal concha) - 2
  • கண்ணீர்க் குழாய் எலும்புகள் (Lacrimal bones) - 2
  • கீழ்த்தாடையெலும்பு (Mandible) - 1
  • மேல்தாடை எலும்பு (Maxilla) - 2
  • மூக்கெலும்புகள் (Nasal bones) - 2
  • அண்ணவெலும்பு (Palatine bones) - 2
  • மூக்குச்சுவர் எலும்பு (Vomer) - 1
  • கன்ன எலும்புகள் (Zygomatic bones) - 2

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகவெலும்பு&oldid=1466018" இருந்து மீள்விக்கப்பட்டது