பன்னாட்டு ஒலிம்பிக் குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 46°31′5″N 6°35′49″E / 46.51806°N 6.59694°E / 46.51806; 6.59694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: fi:Kansainvälinen olympiakomitea
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: oc:Comitat Internacional Olimpic
வரிசை 72: வரிசை 72:
[[nl:Internationaal Olympisch Comité]]
[[nl:Internationaal Olympisch Comité]]
[[no:Den internasjonale olympiske komité]]
[[no:Den internasjonale olympiske komité]]
[[oc:Comitat Internacional Olimpic]]
[[pl:Międzynarodowy Komitet Olimpijski]]
[[pl:Międzynarodowy Komitet Olimpijski]]
[[pt:Comité Olímpico Internacional]]
[[pt:Comité Olímpico Internacional]]

12:34, 20 மே 2011 இல் நிலவும் திருத்தம்

பன்னாட்டு ஒலிம்பிக் குழு
Comité International Olympique
International Olympic Committee
உருவாக்கம்23 சூன் 1894
வகைவிளையாட்டுக்கள் கூட்டமைப்பு
தலைமையகம்லோசான், சுவிட்சர்லாந்து
உறுப்பினர்கள்
205 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்
ஆட்சி மொழி
பிரெஞ்சு, ஆங்கிலம், மற்றும் விளையாட்டுக்கள் நடத்தும் நாட்டின் அலுவல்முறை மொழி, தேவைப்பட்டால்
தலைவர்
ஜாக் ரோஜ்
வலைத்தளம்www.Olympic.org
லோசானில் அமைந்துள்ள அலுவலகம்

பன்னாட்டு ஒலிம்பிக் குழு (International Olympic Committee, IOC) (சுருக்கமாக ப.ஒ.கு) 23 சூன், 1894 அன்று டெமெட்ரியோசு விகேலசை முதல் தலைவராகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் பியர் டி குபேர்டன் துவக்கிய ஓர் பன்னாட்டு அமைப்பாகும். இன்று 205 நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.

ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவீன குளிர்கால மற்றும் வேனில் கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை ப.ஒ.கு ஒருங்கிணைக்கிறது. ப.ஒ.கு ஒருங்கிணைத்த முதல் ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நடந்த 1896 கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகும்; முதல் குளிர்கால போட்டிகள் பிரான்சின் சமோனிக்சில் நடந்த 1924 குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். 1992 வரை குளிர்கால விளையாட்டுக்களும் கோடைகால விளையாட்டுக்களும் ஒரே ஆண்டில் நிகழ்த்தப்பட்டன. அதன் பின்னர் ப.ஒ.கு குளிர்கால விளையாட்டுக்களை இரு கோடைகால விளையாட்டுக்களுக்கு இடையே இரண்டாம் ஆண்டு நடத்துகிறது. இது இரண்டை திட்டமிட போதிய நேரம் ஒதுக்கவும் வளங்களை கால இடைவெளியில் முழுமையாக பயன்படுத்திடவும் உதவுகிறது.

வெளியிணைப்புகள்