பிளாங்க் நீளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: ar, bg, bn, ca, cs, de, eo, es, fa, fi, fr, he, hr, hu, it, ja, ko, la, lt, nl, pl, pt, ru, simple, sk, sl, sr, tr, uk, vi, zh; cosmetic changes
வரிசை 19: வரிசை 19:


{{stub}}
{{stub}}
[[en:Planck length]]


[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:இயற்பியல்]]

[[ar:طول بلانك]]
[[bg:Дължина на Планк]]
[[bn:প্ল্যাংকের দৈর্ঘ্য]]
[[ca:Longitud de Planck]]
[[cs:Planckova délka]]
[[de:Planck-Einheiten#Definitionen]]
[[en:Planck length]]
[[eo:Longo de Planck]]
[[es:Longitud de Planck]]
[[fa:طول پلانک]]
[[fi:Planckin pituus]]
[[fr:Longueur de Planck]]
[[he:אורך פלאנק]]
[[hr:Planckova duljina]]
[[hu:Planck-hossz]]
[[it:Lunghezza di Planck]]
[[ja:プランク長]]
[[ko:플랑크 길이]]
[[la:Longitudo planckiana]]
[[lt:Planko ilgis]]
[[nl:Plancklengte]]
[[pl:Długość Plancka]]
[[pt:Comprimento de Planck]]
[[ru:Планковская длина]]
[[simple:Planck length]]
[[sk:Planckova dĺžka]]
[[sl:Planckova dolžina]]
[[sr:Планкова дужина]]
[[tr:Planck uzunluğu]]
[[uk:Довжина Планка]]
[[vi:Độ dài Planck]]
[[zh:普朗克長度]]

02:05, 27 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

1 பிளாங்க் நீளம் =
SI அலகுகள்
16.163×10−36 மீ 16.163×10−27 நமீ
இயற்கை அலகுகள்
1.0001 lP 305.43×10−27 a0
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்
53.027×10−36 அடி 636.32×10−36 அங்

பிளாங்க் நீளம் அல்லது பிளாங்க் தூரம் (Planck length) என்பது தூரத்தின் அலகுகளுள் ஒன்றாகும். இதன் மதிப்பு 1.616252(81)×10−35 மீட்டர் ஆகும். இது என்று குறிக்கப்படுகிறது. பிளாங்க் நீளத்தை வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், பிளாங்க் மாறிலி, ஈர்ப்பிய மாறிலி எனும் மூன்று அடிப்படை மாறிலிகளைக் கொண்டு வருவிக்கலாம்.

பிளாங்க் தொலைவு என்பது,

- பிளாங்க் ‌நீளம்

- குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி

G - ஈர்ப்பு மாறிலி

C - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாங்க்_நீளம்&oldid=751782" இலிருந்து மீள்விக்கப்பட்டது