மாநகரசபை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:
==பிரகடனம்==
==பிரகடனம்==
1947ம் ஆண்டின் மாநகரசபைச் சட்டத்தின் (இல129) படி உள்ளூராட்சி அமைச்சர் எந்தவொரு வளர்ச்சியடைந்த நகரத்தினையும் மாநகரசபைப் பகுதியெனப் பிரகடனப்படுத்தி அதன் எல்லையை வரையறுத்துப் பெயரையும் குறிப்பிடலாம்.
1947ம் ஆண்டின் மாநகரசபைச் சட்டத்தின் (இல129) படி உள்ளூராட்சி அமைச்சர் எந்தவொரு வளர்ச்சியடைந்த நகரத்தினையும் மாநகரசபைப் பகுதியெனப் பிரகடனப்படுத்தி அதன் எல்லையை வரையறுத்துப் பெயரையும் குறிப்பிடலாம்.

==மாநகரசபையின் பொறுப்புக்கள்==
* சபையின் ஒழுங்குவிதிகள்ää கட்டுப்பாடுகள்
* பொதுச்சுகாதாரம்ää பொதுப் பயன்பாட்டுச் சேவைää போக்குவரத்து
* பிரதேச மக்களின் பொதுநல வசதிகள்
::மாநகரசபைக்குப் பொறுப்பாக உள்ளூராட்சி அமைச்சர் இருப்பார். சுபையைக் கலைத்தல், பதவிநீக்கம் என்பன இவரின் உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்படும்.





05:06, 24 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கையில் மாநகரசபை என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களிலும், 1886 ல், காலியிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த யாழ்ப்பாணத்தின் உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 24 மாநகரசபைகள் உள்ளன.

பிரகடனம்

1947ம் ஆண்டின் மாநகரசபைச் சட்டத்தின் (இல129) படி உள்ளூராட்சி அமைச்சர் எந்தவொரு வளர்ச்சியடைந்த நகரத்தினையும் மாநகரசபைப் பகுதியெனப் பிரகடனப்படுத்தி அதன் எல்லையை வரையறுத்துப் பெயரையும் குறிப்பிடலாம்.

மாநகரசபையின் பொறுப்புக்கள்

  • சபையின் ஒழுங்குவிதிகள்ää கட்டுப்பாடுகள்
  • பொதுச்சுகாதாரம்ää பொதுப் பயன்பாட்டுச் சேவைää போக்குவரத்து
  • பிரதேச மக்களின் பொதுநல வசதிகள்
மாநகரசபைக்குப் பொறுப்பாக உள்ளூராட்சி அமைச்சர் இருப்பார். சுபையைக் கலைத்தல், பதவிநீக்கம் என்பன இவரின் உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்படும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநகரசபை_(இலங்கை)&oldid=674714" இலிருந்து மீள்விக்கப்பட்டது