விண்வெளித் தொழிற்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17: வரிசை 17:
* RSA - உருசியா
* RSA - உருசியா
* CNSA - சீனா
* CNSA - சீனா
* ISRO - இந்தியா
* [[ISRO]] - இந்தியா
* ISA - இசுரேல்
* ISA - இசுரேல்
* JAXA - நிப்பான்
* JAXA - நிப்பான்

21:24, 3 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

விண்வெளித் தொழிற்துறை என்பது வானூர்தி, ஏவுகணை, செய்மதி, விண்கலம், விண் ஆய்வுகலம் (probes), விண் தொலைநோக்கி, விண்வெளி நிலையம் போன்றவற்றை வடிவமைத்தல், உற்பத்திசெய்தல், பரிசோதித்தல், பராமரித்தல் ஆகிய செயற்பாடுகள் விண்வெளித் தொழிதுறையை சேர்தவை.

வரலாறு

இத் தொழிற்துறை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ரைட் சகோதர்களின் வானூர்தி ஓட்டத்துடன் தொடங்கியது. 1920 களில் வான் போக்குவரத்துச் சேவை தொடங்கியது. அதனைத் தொடர்து வானூர்தி தொழிற்துரை அபார வளர்ச்சி கண்டது.

1957 ம் ஆண்டு முதலாவது செய்மதி ஸ்புட்னிக் ஏவப்பட்டது. முதல் மனித விண்வெளிப்பயனம் வஸ்தோக் 1 திட்டம் மூலம் 1961 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. முதல் மீள் பயன்பாடு விண்கலம் X-15 1963 ம் ஆண்டு ஏவப்பட்டது. முதல் முறையாக நிலாவில் மனிதர் 1969 ம் ஆண்டு சென்றுவந்தனர். சக்தி வாய்ந்த கபிள் விண்வெளித் தொலைநோக்கி 1990 ம் ஆண்டு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் 1998 ம் ஆண்டு தொடங்கியது. en:Dennis Tito என்ற அமெரிக்கரை உருசிய விண்கலம் ஒன்று முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக ஏப்ரல் 2001 ஏற்றிச் சென்றது. முதல் அரசு சாரா அமைப்பால் மீள் பயன்பாடு விண்கலம் 2004 ம் ஆண்டு Tier One அனுப்பப்பட்டு Ansari X Prize வென்றது.

அளவீடுகள்

  • உலக மொத்த உற்பத்தி:
  • உலக மொத்த உற்பத்தி வீதம்:
  • தொழிலாளர்கள்

முக்கிய நிறுவனங்கள்

அரசுகள்

  • NASA - ஐக்கிய அமெரிகா
  • ESA - ஐரோப்பா
  • RSA - உருசியா
  • CNSA - சீனா
  • ISRO - இந்தியா
  • ISA - இசுரேல்
  • JAXA - நிப்பான்

தனியார்

  • Boeing
  • Loakheed Martin
  • Raytheon
  • British Aeronautics
  • Airbus
  • Bombardier

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்வெளித்_தொழிற்துறை&oldid=641902" இலிருந்து மீள்விக்கப்பட்டது