பெலே மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: no:Montagne Pelée
சி தானியங்கிஇணைப்பு: ca:Mont Pelée; cosmetic changes
வரிசை 1: வரிசை 1:
{| border="1" bgcolor="#ffffff" cellpadding="5" align="right" width="295" style="margin-left:3px"
{| border="1" bgcolor="#ffffff" cellpadding="5" align="right" width="295" style="margin-left:3px"
!bgcolor=#e7dcc3 colspan=2|பெலே மலை<br>Mount Pelée
!bgcolor=#e7dcc3 colspan=2|பெலே மலை<br />Mount Pelée
|-
|-
|colspan="2" bgcolor=#ffffff|[[Image:La Pelée vue du Carbet.jpg|center|295px]]
|colspan="2" bgcolor=#ffffff|[[படிமம்:La Pelée vue du Carbet.jpg|center|295px]]
|-
|-
|bgcolor=#e7dcc3|உயரம்:||4,582 [[அடி]] (1,397 [[மீட்டர்|மீ]])
|bgcolor=#e7dcc3|உயரம்:||4,582 [[அடி]] (1,397 [[மீட்டர்|மீ]])
வரிசை 19: வரிசை 19:
பெலேஎரிமலை [[1902]]ஆம் ஆண்டு [[மே 8]] இல் வெடித்தபோது மிகப் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இது [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டின்]] மிகப்பெரும் எரிமலைக் குமுறலாகக் கருதப்படுகிறது. மொத்தம் 26,000 முதல் 36,000 பேர் வரையில் இறந்தனர். தீவின் ஆளுநரும் இதில் கொல்லப்பட்டார். மார்டீனிக் தீவின் மிகப்பெரும் நகரான சென்-பியேர் முற்றாக அழிந்தது.

==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.zananas-martinique.com/en-saint-pierre-martinique/ சென் பியேரும் எரிமலைக் குமுறலும்]
* [http://www.zananas-martinique.com/en-saint-pierre-martinique/ சென் பியேரும் எரிமலைக் குமுறலும்]
* [http://www.geology.sdsu.edu/how_volcanoes_work/Pelee.html பெலே மலையின் வெடிப்பு (1902)]
* [http://www.geology.sdsu.edu/how_volcanoes_work/Pelee.html பெலே மலையின் வெடிப்பு (1902)]
வரிசை 28: வரிசை 28:

[[ar:مونت بيليه]]
[[ar:مونت بيليه]]
[[ca:Mont Pelée]]
[[cs:Mont Pelée]]
[[cs:Mont Pelée]]
[[cy:Montagne Pelée]]
[[cy:Montagne Pelée]]

22:01, 16 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பெலே மலை
Mount Pelée
உயரம்: 4,582 அடி (1,397 மீ)
ஆள்கூறுகள்: 14°49′0″N 61°10′0″W / 14.81667°N 61.16667°W / 14.81667; -61.16667
அமைவு: மார்டீனிக்
கடைசி குமுறல்: 1932
மலையின் வகை: எரிமலை

பெலே மலை (Mount Pelée, பிரெஞ்சு: Montagne Pelée) என்பது கரிபியன் தீவுகளில் ஒன்றான மார்டீனிக் தீவில் உள்ள ஒரு குமுறும் எரிமலையாகும்.

பெலேஎரிமலை 1902ஆம் ஆண்டு மே 8 இல் வெடித்தபோது மிகப் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இது 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் எரிமலைக் குமுறலாகக் கருதப்படுகிறது. மொத்தம் 26,000 முதல் 36,000 பேர் வரையில் இறந்தனர். தீவின் ஆளுநரும் இதில் கொல்லப்பட்டார். மார்டீனிக் தீவின் மிகப்பெரும் நகரான சென்-பியேர் முற்றாக அழிந்தது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலே_மலை&oldid=632311" இலிருந்து மீள்விக்கப்பட்டது