ஏ. ஈ. மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: en:Ceylon Manohar
வரிசை 16: வரிசை 16:
[[பகுப்பு:ஈழத்துக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கலைஞர்கள்]]
[[பகுப்பு: ஈழத்துத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு: ஈழத்துத் திரைப்பட நடிகர்கள்]]

[[en:Ceylon Manohar]]

08:10, 22 மே 2010 இல் நிலவும் திருத்தம்

ஏ.இ.மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகர். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமைவாய்ந்தவர். பொப்பிசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவரது ரசிகர்கள் தமிழர் மட்டுமின்றி சிங்களவரும் ஆவர்.

இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா... என்ற பாடல் இலங்கை இந்திய இரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. இப்பொழுது இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வருகிறார்.

இலங்கையில் நடித்த திரைப்படங்கள்

  • பாசநிலா
  • வாடைக்காற்று
  • புதிய காற்று (கெளரவத் தோற்றம்)


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஈ._மனோகரன்&oldid=528174" இலிருந்து மீள்விக்கப்பட்டது