நடுநிலக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: kk:Жерорта теңізі
சி தானியங்கிஇணைப்பு: lmo:Mar Mediterani
வரிசை 85: வரிசை 85:
[[lb:Mëttelmier]]
[[lb:Mëttelmier]]
[[lij:Mâ Mediterraneo]]
[[lij:Mâ Mediterraneo]]
[[lmo:Mar Mediterani]]
[[ln:Mediterané]]
[[ln:Mediterané]]
[[lt:Viduržemio jūra]]
[[lt:Viduržemio jūra]]

09:51, 13 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

செய்மதிப் படம்

நடுநிலக் கடல், மத்தியதரைக் கடல்[1] அல்லது நண்ணிலக் கடல் என்பது அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இது ஏறத்தாழ நாற்புறமும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் ஐரோப்பாவும், தெற்கே ஆபிரிக்காவும், கிழக்கில் ஆசியாவும் உள்ளன. இது அண்ணளவாக 25 இலட்சம் சதுர கிலோமீட்டர் (965,000 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. அத்திலாந்திக் பெருங்கடலுடனான இதன் தொடுப்புப் பகுதி 14 கிலோமீட்டர் மட்டுமே அகலமாகக் கொண்டது. இத் தொடுப்பு, ஜிப்ரால்ட்டர் நீரிணை என அழைக்கப்படுகின்றது.

பண்டைக்காலத்தில் இக் கடற்பகுதி, மெசொப்பொத்தேமியா, எகிப்து, செமிட்டிக், பாரசீகம், போனீசிய, கார்த்தஜீனிய, கிரேக்கம் மற்றும் ரோமன் ஆகிய பல்வேறு நாகரீகங்களுக்கு இடையிலான வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளுக்கான முக்கியமான பாதையாக இருந்து வந்தது. மேற்கத்திய நாகரீகத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி என்பன பற்றிப் புரிந்துகொள்வதற்கு மத்தியதரைக் கடலின் வரலாற்றை அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.

மொத்தம் 22 நாடுகள் இதன் கரைகளில் அமைந்துள்ளன.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. இது நடுத்தரைக் கடல் என்றும் அழைக்கப்படும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுநிலக்_கடல்&oldid=509638" இலிருந்து மீள்விக்கப்பட்டது