நோபல் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ug:نوبېل مۇكاپاتى
சி தானியங்கிஅழிப்பு: ug:نوبېل مۇكاپاتى
வரிசை 124: வரிசை 124:
[[tr:Nobel Ödülü]]
[[tr:Nobel Ödülü]]
[[tt:Nobel büläge]]
[[tt:Nobel büläge]]
[[ug:نوبېل مۇكاپاتى]]
[[uk:Нобелівська премія]]
[[uk:Нобелівська премія]]
[[ur:نوبل انعام]]
[[ur:نوبل انعام]]

19:07, 10 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Nobel prize medal.jpg
நோபல் பரிசுப் பதக்கம்

நோபல் பரிசு (Nobel Prize) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்டும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்த பரிசைப் பெற்றுக் கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப் படாமல் போனது உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த பரிசு அறிவிக்கபடும். நோபல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்பிரட் நோபல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான பரிசு 1968 ல் சுவிடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல், பொருளியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் இப்பரிசு தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்


வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோபல்_பரிசு&oldid=414354" இலிருந்து மீள்விக்கப்பட்டது