காமரோன் தே லா ஈஸ்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Camaron de la isla.jpg|200px|thumb|right]]
'''எல் காமரோன் தே லா ஈஸ்லா''' (''El Camarón de la Isla'') என்பது '''ஹோசே மோன்ஹே குரூசின்''' (''José Monje Cruz'' - ''ஹோசே மோன்ஹே குரூசு'') மேடைப்பெயர் ஆகும் (மேடையில் பாடும்பொழுது இப்பெயராலேயே அழைக்கப்படுகிறார்). இவர், திசம்பர் திங்கள் 5ஆம் தேதி 1950ஆம் ஆண்டில் [[காதீசு|காதீசில்]] பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற [[பிளமேன்கோ பாடகர்]] ஆவார். இவர், சூலை திங்கள் 2ஆம் தேதி 1992ஆம் ஆண்டில் [[எசுப்பானியா]]விலுள்ள [[பாதாலோனா]]வில் உயிர் நீத்தார்.

19:02, 3 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

எல் காமரோன் தே லா ஈஸ்லா (El Camarón de la Isla) என்பது ஹோசே மோன்ஹே குரூசின் (José Monje Cruz - ஹோசே மோன்ஹே குரூசு) மேடைப்பெயர் ஆகும் (மேடையில் பாடும்பொழுது இப்பெயராலேயே அழைக்கப்படுகிறார்). இவர், திசம்பர் திங்கள் 5ஆம் தேதி 1950ஆம் ஆண்டில் காதீசில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ பாடகர் ஆவார். இவர், சூலை திங்கள் 2ஆம் தேதி 1992ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பாதாலோனாவில் உயிர் நீத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமரோன்_தே_லா_ஈஸ்லா&oldid=399457" இலிருந்து மீள்விக்கப்பட்டது