எண்டெவர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ms:Bolak balik angkasa Endeavour |
சி தானியங்கிமாற்றல்: ko:인데버 우주왕복선 |
||
வரிசை 52: | வரிசை 52: | ||
[[it:Space Shuttle Endeavour]] |
[[it:Space Shuttle Endeavour]] |
||
[[ja:エンデバー (オービタ)]] |
[[ja:エンデバー (オービタ)]] |
||
[[ko: |
[[ko:인데버 우주왕복선]] |
||
[[lt:Space Shuttle Endeavour]] |
[[lt:Space Shuttle Endeavour]] |
||
[[lv:Endeavour (kosmoplāns)]] |
[[lv:Endeavour (kosmoplāns)]] |
21:56, 21 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்
என்டெவர் | |
---|---|
என்டெவர் விண்ணோடம் STS-113 விண்கப்பலை நவம்பர் 22, 2002 கொண்டுசெல்லத் தயாராகிறது. | |
OV Designation | OV-105 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
Contract award | ஜூலை 31, 1987 |
Named after | HM பார்க் எண்டெவர் |
முதல் பயணம் | STS-49 மே 7, 1992 - மே 16, 1992 |
கடைசிப் பயணம் | STS-118 ஆகஸ்ட் 8, 2007 - ஆகஸ்ட் 21, 2007 |
திட்டங்களின் எண்ணிக்கை | 20 |
விண்ணில் செலவழித்த நேரம் | 206.60 days |
சுற்றுகளின் எண்ணிக்கை | 3,259 |
பயணித்த தூரம் | 136,910,237 km (73,925,614 nmi) |
அனுப்பிய செய்மதிகள் | 3 |
மீர் dockings | 1 |
அவிநி dockings | 7 |
Status | Active |
என்டெவர் விண்ணோடம் (Space Shuttle Endeavour) நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும்.
வரலாறு
1986இல் விபத்துக்குள்ளாகி மறைந்த சலேஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக என்டெவர் விண்ணோடத்தை அமைக்க 1987இல் அமெரிக்கக் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது. அந்நேரத்தில் பாவனையில் இருந்த டிஸ்கவரி விண்ணோடம் மற்றும் அட்லாண்டிஸ் விண்ணோடம் ஆகியவற்றின் உதிரிப் பாகங்களை என்டெவர் விண்ணோடத்திற்கு உபயோகப்பட்டன.
மே மாதம் 1991 இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே 1992 இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.