ஓமந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 23: வரிசை 23:
பஸ் (Bus) அல்லது வேறுவழியாகப் பிரயாணிப்பவர்கள்
பஸ் (Bus) அல்லது வேறுவழியாகப் பிரயாணிப்பவர்கள்
*தேசிய ஆளடையாள அட்டை அல்லது விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி
*தேசிய ஆளடையாள அட்டை அல்லது விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி

[[பகுப்பு:இலங்கை]]

16:27, 6 மே 2006 இல் நிலவும் திருத்தம்

ஓமந்தையானது இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் அரச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி மைந்துள்ளது. இது இலங்கை நேரப்படி காலை 7 மணியிலிருந்து மாலை 5:30 வரை திறந்திருக்கும்.

ஓமந்தை சோதனைச் சாவடி

இராணுவப் பகுதி

சொந்த வாகனத்தில் செல்பவர்கள்

  • தேசிய ஆளடையாள அட்டை
  • வாகனத்தின் மூலப் பிரதியும் பிரதியும்
  • தீர்வைப் பிரதி
  • காப்புறுதிப் பிரதி
  • சாரதி அனுமதிப் பத்திரப் பிரதி

பஸ் (Bus) அல்லது வேறுவழியாகப் பிரயாணிப்பவர்கள்

  • தேசிய ஆளடையாள அட்டை மாத்திரம் போதுமானது.

விடுதலைப்புலிகளின் பகுதி

சொந்த வாகனத்தில் செல்பவர்கள் தேசிய ஆளடையாள அட்டை அல்லது விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி

  • வாகனத் தீர்வைகட்டவில்லை எனின்
    • வாகனத்தின் மூலப் பிரதியும் பிரதியும்
    • தீர்வை மூலப்பிரதி
    • காப்புறுதிப் மூலப் பிரதி
  • வாகனத்தீர்வை கட்டியிருப்பின் அந்த ஆவணம்.

பஸ் (Bus) அல்லது வேறுவழியாகப் பிரயாணிப்பவர்கள்

  • தேசிய ஆளடையாள அட்டை அல்லது விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமந்தை&oldid=36168" இலிருந்து மீள்விக்கப்பட்டது