மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
மின்னூட்டுகளின் ஓட்டம் மின்னோட்டம் ஆகும். ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு [[மின்னூட்டு]] நகரும்பொழுது அங்கு மின்னோட்டம் பாய்வதாக கொள்ளப்படுகிறது.
[[மின்னணு|மின்னணுக்கள்]] ஓடும் வேக விகிதம் '''மின்னணு ஓட்ட வேகம்''' அல்லது சுருக்கமாக '''மின்னோட்டம்''' எனப்படும். அதாவது, எவ்வளவு வேகமாக எவ்வளவு மின்னணுக்கள் [[மின்கடத்தி|மின்கடத்தியின்]] ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்கின்றன என்பதன் அளவே மின்னோட்டம் ஆகும்.
== வரையறை ==
ஒரு குறுக்குவெட்டுப்பரப்பை கடக்கும் ஊட்டங்களின் காலத்தைப் பொறுத்த நகர்வீதம் மின்னோட்டம் ஆகும்.
:<math>I = {dQ \over dt}</math>


இன்னும் ஒழுங்காக,
== கணித விபரிப்பு ==
:<math>i(t) = {dq(t) \over dt}</math> என்றும், இதையே, மாற்றிபோட்டு, <math>q(t) = \int_{-\infty}^{t} i(x)\, dt</math> என்றும் கூறலாம்.
The symbol typically used for the amount of current (the amount of charge ''Q'' flowing per unit of time ''t'') is '''''I''''', from the German word ''Intensität'', which means 'intensity'.

:<math>I = {dQ \over dt}</math>


பல திசைகளிலும் கண்டவாறு அலையும் [[மின்னூட்டு|ஊட்டுகள்]] மின்னோட்டத்தை ஆக்குவதில்லை. எனினும், அவை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்தால் அவை அங்கு மின்னோட்டம் பாய பங்களிக்கின்றன.
Formally this is written as


== அலகு ==
:<math>i(t) = {dq(t) \over dt}</math> or inversely as <math>q(t) = \int_{-\infty}^{t} i(x)\, dx</math>
[[S.I.]] அளவை முறையில் மின்னோட்டத்தின் அலகு [[ஆம்ப்பியர்]] ஆகும். இது ஃபிரஞ்சு அறிஞர் [[ஆம்ப்பியர்|ஆம்ப்பியரை]] மரியாதை செய்யும் விதமாக அவர் பெயரில் வழங்கப்படுகிறது.
ஓர் எலெக்ட்ரான் -1.6&nbsp;×&nbsp;10<small><sup>-19</sup></small> [[கூலும்|கூலும்கள்]] ஊட்டுடையது. எனவே, <sup>1</sup>/(<sub>1.6&nbsp;×&nbsp;10<small><sup>-19</sup></small></sub>) = 6.24 x 10<sup>-19</sup> எலெக்ட்ரான்கள் ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை ஒரு நொடியில் கடந்தால் அதன் எதிர் திசையில் ஓர் ஆம்ப்பியர் அளவு மின்னோட்டம் பாய்தாகக் கொள்ளலாம்.


== நுட்பியல் சொற்கள் ==
== நுட்பியல் சொற்கள் ==
வரிசை 15: வரிசை 18:
:* [[மின்னழுத்தம்]] - Voltage
:* [[மின்னழுத்தம்]] - Voltage
:* [[மின்னோட்டம்]] - Current
:* [[மின்னோட்டம்]] - Current
:* [[மின்னணு]] - Charge
:* [[மின்னூட்டு]] - Charge
:* [[மின்கடத்தி]] - Conductor
:* [[மின்கடத்தி]] - Conductor



14:59, 30 ஏப்பிரல் 2006 இல் நிலவும் திருத்தம்

மின்னூட்டுகளின் ஓட்டம் மின்னோட்டம் ஆகும். ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு மின்னூட்டு நகரும்பொழுது அங்கு மின்னோட்டம் பாய்வதாக கொள்ளப்படுகிறது.

வரையறை

ஒரு குறுக்குவெட்டுப்பரப்பை கடக்கும் ஊட்டங்களின் காலத்தைப் பொறுத்த நகர்வீதம் மின்னோட்டம் ஆகும்.

இன்னும் ஒழுங்காக,

என்றும், இதையே, மாற்றிபோட்டு, என்றும் கூறலாம்.

பல திசைகளிலும் கண்டவாறு அலையும் ஊட்டுகள் மின்னோட்டத்தை ஆக்குவதில்லை. எனினும், அவை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்தால் அவை அங்கு மின்னோட்டம் பாய பங்களிக்கின்றன.

அலகு

S.I. அளவை முறையில் மின்னோட்டத்தின் அலகு ஆம்ப்பியர் ஆகும். இது ஃபிரஞ்சு அறிஞர் ஆம்ப்பியரை மரியாதை செய்யும் விதமாக அவர் பெயரில் வழங்கப்படுகிறது. ஓர் எலெக்ட்ரான் -1.6 × 10-19 கூலும்கள் ஊட்டுடையது. எனவே, 1/(1.6 × 10-19) = 6.24 x 10-19 எலெக்ட்ரான்கள் ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை ஒரு நொடியில் கடந்தால் அதன் எதிர் திசையில் ஓர் ஆம்ப்பியர் அளவு மின்னோட்டம் பாய்தாகக் கொள்ளலாம்.

நுட்பியல் சொற்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னோட்டம்&oldid=35632" இலிருந்து மீள்விக்கப்பட்டது