கெப்லர் (விண்கலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bn:কেপলার মিশন, fa:ماموریت کپلر
சி தானியங்கி இணைப்பு: ml:കെപ്ലര്‍ ദൗത്യം மாற்றல்: fr:Kepler (satellite)
வரிசை 25: வரிசை 25:
[[fa:ماموریت کپلر]]
[[fa:ماموریت کپلر]]
[[fi:Kepler (avaruusteleskooppi)]]
[[fi:Kepler (avaruusteleskooppi)]]
[[fr:Télescope spatial Kepler]]
[[fr:Kepler (satellite)]]
[[he:טלסקופ החלל קפלר]]
[[he:טלסקופ החלל קפלר]]
[[hu:Kepler űrtávcső]]
[[hu:Kepler űrtávcső]]
வரிசை 35: வரிசை 35:
[[lt:Kepler kosminis teleskopas]]
[[lt:Kepler kosminis teleskopas]]
[[lv:Kepler (orbitālā observatorija)]]
[[lv:Kepler (orbitālā observatorija)]]
[[ml:കെപ്ലര്‍ ദൗത്യം]]
[[mr:केप्लेर अन्तेरिक्ष यान]]
[[mr:केप्लेर अन्तेरिक्ष यान]]
[[ms:Misi Kepler]]
[[ms:Misi Kepler]]

14:24, 15 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்

கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி

கெப்லர் விண்வெளித் திட்டம் (Kepler Mission) என்பது வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கோள்களை ஆராய்வதற்கென நாசா ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும்[1]. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் ஒளியளவியின் உதவியுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன் கோள்கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம் எனக் கருதப்படுகிறது. ஜெர்மனியின் புகழ்பெற்ற வானியலாளர் ஜொகான்னஸ் கெப்லர் அவர்களின் நினைவாக இத்திட்டத்திற்கு கெப்லர் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது[2].

கெப்லர் விண்கலம் 2009, மார்ச் 6 ஆம் நாள் கீழைத்தேய நேரத்தின் படி 22:49 மணிக்கு (மார்ச் 7, 03:49 UTC)[3] விண்ணுக்கு ஏவப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்_(விண்கலம்)&oldid=353059" இலிருந்து மீள்விக்கப்பட்டது