மலாய் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: it:Popolo malese
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "இஸ்லாம்"; Quick-adding category "இசுலாமியப் பண்பாடு" (using HotCat)
வரிசை 45: வரிசை 45:
[[பகுப்பு:புரூணை]]
[[பகுப்பு:புரூணை]]
[[பகுப்பு:இந்தோனேசியா]]
[[பகுப்பு:இந்தோனேசியா]]
[[பகுப்பு:இஸ்லாம்]]
[[பகுப்பு:இசுலாமியப் பண்பாடு]]



<!--Other languages-->
<!--Other languages-->

18:21, 28 பெப்பிரவரி 2009 இல் நிலவும் திருத்தம்

மலே மக்கள்
Malay
Melayu
படிமம்:Tuanku Abdul Rahman.jpg
துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் முதலாவது அரசுத் தலைவர்
மொத்த மக்கள்தொகை
(கிட்டத்தட்ட 22 மில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா12.3 மில்லியன் (2006)[1]
 புரூணை0.25 மில்லியன் (2006)[2]
 இந்தோனேசியா6.9 மில்லியன் (2000)[3]
 தாய்லாந்து1.9 மில்லியன் (2006)[4]
 சிங்கப்பூர்0.45 மில்லியன் (2000)[5]
மொழி(கள்)
மலே, இந்தோனீசிய மொழி, யாவி, தாய்
சமயங்கள்
சுணி இஸ்லாம் (கிட்டத்தட்ட 99%[6])
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மலேசிய மலே மக்கள், சிங்கப்பூர் மலே மக்கள்

மலே மக்கள் (Malays, மலே மொழி: Melayu) எனப்படுவோர் மலே தீபகற்பத்திலும், மற்றும் சுமாத்திரா, போர்ணியோ ஆகியவற்றின் பகுதிகளிலும் வாழும் ஒரு ஆஸ்திரனேசிய இனக்குழுவாகும். மலே மக்கள் எனப்படும் இவர்கள் இந்தோனீசியா மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளில் வாழும் மலே இனம் எனப்படும் பெரும் இனத்திலிருந்து வேற்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.

மலே மொழி ஆஸ்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய்_மக்கள்&oldid=345668" இலிருந்து மீள்விக்கப்பட்டது