ஆல்வன் கிரகாம் கிளார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 28: வரிசை 28:
1862 சனவரி 31ஆம் நாளன்று [[மாசச்சூசெட்ஸ்]] கேம்பிரிட்ச் துறையில் புதிய 18½ தொலைநோக்கியை வெள்ளோட்டம் பார்த்த போது இவர் [[சிரியசு-பி]] [[விண்மீன்|விண்மீனைக்]] கண்டறிந்தார். இந்தப் பொலிவு அளவு 8 கொண்ட சிரியசின் இணைமீன்தான் முதன்முதலில் கண்டறிந்த [[வெண் குறுமீன்]] ஆகும்.
1862 சனவரி 31ஆம் நாளன்று [[மாசச்சூசெட்ஸ்]] கேம்பிரிட்ச் துறையில் புதிய 18½ தொலைநோக்கியை வெள்ளோட்டம் பார்த்த போது இவர் [[சிரியசு-பி]] [[விண்மீன்|விண்மீனைக்]] கண்டறிந்தார். இந்தப் பொலிவு அளவு 8 கொண்ட சிரியசின் இணைமீன்தான் முதன்முதலில் கண்டறிந்த [[வெண் குறுமீன்]] ஆகும்.


இந்த 18½ [[அங்குலம்|அங்குல]]த் தொலைநோக்கி இன்றும் இலினொய், எவான்சுட்டனில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் டியர்பார்ன் வான்காணகத்தில் பயன்படுத்தப்படுகிறது.<ref>[http://www.northwestern.edu/features/historic_moments/12_9_00_dearborn.html Circumstances of the day deliver Observatory]</ref>
இந்த 18½ [[அங்குலம்|அங்குல]]த் தொலைநோக்கி இன்றும் இலினொய், எவான்சுட்டனில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் டியர்பார்ன் வான்காணகத்தில் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{Cite web |url=http://www.northwestern.edu/features/historic_moments/12_9_00_dearborn.html |title=Circumstances of the day deliver Observatory |access-date=2015-05-19 |archive-date=2009-03-16 |archive-url=https://web.archive.org/web/20090316055131/http://www.northwestern.edu/features/historic_moments/12_9_00_dearborn.html |dead-url=dead }}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

11:50, 19 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

அல்வான் கிரகாம் கிளார்க்
Alvan Graham Clark
அல்வான் கிளார்க்கும் அவரது உதவியாளரும் (வலது) 40-அங் வில்லையுடன் 1896.
பிறப்பு(1832-07-10)சூலை 10, 1832
ஃபால் ஆறு, மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 9, 1897(1897-06-09) (அகவை 64)
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
அறியப்படுவதுசிரியசு பி

ஆல்வன் கிரகாம் கிளார்க் (Alvan Graham Clark, 10 சூலை 1832 - 9 சூன் 1897) அமெரிக்க வானியலாளரும், தொலைநோக்கி செய்வினைஞருமாவார். மேலும் இவர் ஆல்வன் கிளார்க் குழுமம் நிறுவிய ஆல்வன் கிளார்க்கின் மகனாவார்.

1862 சனவரி 31ஆம் நாளன்று மாசச்சூசெட்ஸ் கேம்பிரிட்ச் துறையில் புதிய 18½ தொலைநோக்கியை வெள்ளோட்டம் பார்த்த போது இவர் சிரியசு-பி விண்மீனைக் கண்டறிந்தார். இந்தப் பொலிவு அளவு 8 கொண்ட சிரியசின் இணைமீன்தான் முதன்முதலில் கண்டறிந்த வெண் குறுமீன் ஆகும்.

இந்த 18½ அங்குலத் தொலைநோக்கி இன்றும் இலினொய், எவான்சுட்டனில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் டியர்பார்ன் வான்காணகத்தில் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. "Circumstances of the day deliver Observatory". Archived from the original on 2009-03-16. பார்க்கப்பட்ட நாள் 2015-05-19. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்வன்_கிரகாம்_கிளார்க்&oldid=3320855" இலிருந்து மீள்விக்கப்பட்டது