பேச்சு:செந்தலை ந. கவுதமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வழிகாட்ட வேண்டல்
No edit summary
வரிசை 2: வரிசை 2:


திரு. இரவி அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன். இந்தக் கட்டுரையில் ஏதாவது குறைகள் இருந்தால் குறிப்பிட்டு சுட்டிக் காட்டவும். மேலும் இக்கட்டுரையை எப்படி செழுமைப் படுத்தலாம் என்று வழி காட்டவும். நன்றி. -[[பயனர்:rajakvk|rajakvk]] ([[பயனர் பேச்சு:rajakvk|பேச்சு]])
திரு. இரவி அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன். இந்தக் கட்டுரையில் ஏதாவது குறைகள் இருந்தால் குறிப்பிட்டு சுட்டிக் காட்டவும். மேலும் இக்கட்டுரையை எப்படி செழுமைப் படுத்தலாம் என்று வழி காட்டவும். நன்றி. -[[பயனர்:rajakvk|rajakvk]] ([[பயனர் பேச்சு:rajakvk|பேச்சு]])

:ஒரு கட்டுரையை வாசிப்பவருக்கு குறிப்பிட்ட நபர் குறிப்பிடத்தக்கவர் என கட்டுரையில் (உசாத்துணை உட்பட) இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும். நிற்க, இக்கட்டுரையை [[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்)]] & [[:en:WP:SECONDARY]] ஆகியவற்றுக்கேற்ப தொகுக்க முடியுமா? குறிப்பாக "சிறப்புகள்" என்பதனுள் உள்ளடங்குவனவற்றுக்கு உசாத்துணை இணைக்க முடியுமா? --[[பயனர்:~AntanO4task|~AntanO4task]] ([[பயனர் பேச்சு:~AntanO4task|பேச்சு]]) 19:26, 10 அக்டோபர் 2021 (UTC)

19:26, 10 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

இவர் தமிழ்நாட்டில் அறியப்பெற்ற அறிஞர், பேச்சாளர் தான். தமிழ் விக்கிப்பீடியாவில் யாரென்றே தெரியாத ஒரே ஒரு புத்தகம் எழுதியவர்களுக்கு எல்லாம் ஏற்கனவே கட்டுரைகள் உள்ளன. இந்தக் கட்டுரையில் உள்ள குறிப்பிடத்தக்கமை அறிவிப்பை நீக்கலாம். --இரவி (பேச்சு) 04:57, 28 செப்டம்பர் 2021 (UTC)

திரு. இரவி அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன். இந்தக் கட்டுரையில் ஏதாவது குறைகள் இருந்தால் குறிப்பிட்டு சுட்டிக் காட்டவும். மேலும் இக்கட்டுரையை எப்படி செழுமைப் படுத்தலாம் என்று வழி காட்டவும். நன்றி. -rajakvk (பேச்சு)

ஒரு கட்டுரையை வாசிப்பவருக்கு குறிப்பிட்ட நபர் குறிப்பிடத்தக்கவர் என கட்டுரையில் (உசாத்துணை உட்பட) இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும். நிற்க, இக்கட்டுரையை விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்) & en:WP:SECONDARY ஆகியவற்றுக்கேற்ப தொகுக்க முடியுமா? குறிப்பாக "சிறப்புகள்" என்பதனுள் உள்ளடங்குவனவற்றுக்கு உசாத்துணை இணைக்க முடியுமா? --~AntanO4task (பேச்சு) 19:26, 10 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]